பேருந்து வழிதடங்கள் தனியார்மயம்

img

பேருந்து வழிதடங்கள் தனியார்மயம்: ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி சாலைபோக்குவரத்து கழக பேருந்து வழிதடங்களை  தனியாருக்கு கொடுப்பதை கண்டித்து பிஆர்டிசி  ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.